இந்தியாவுடனான சர்வதேச டி20 போட்டி தொடரின் ஐந்து போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது வலியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
New Zealand vs India: Ross Taylor Says New Zealand "Looking Forward" To ODI